மாநிலங்களிடம் 1.63 கோடி டோசுகள் இன்னும் இருப்பு உள்ளன - மத்திய சுகாதார அமைச்சகம்

0 2156
மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களிடம் இன்னும் ஒரு கோடியே 63 லட்சம் டோசுகள் தடுப்பூசி மருந்துகள் இருப்பு உள்ளதாக சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களிடம் இன்னும் ஒரு கோடியே 63 லட்சம் டோசுகள் தடுப்பூசி மருந்துகள் இருப்பு உள்ளதாக சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

மாநில அரசுகளுக்கும், ஒன்றிய ஆட்சி பகுதிகளுக்கும் இதுவரை சுமார் 24 கோடியே 61 லட்சம் டோசுகள் வழங்கப்பட்டன. இவை இலவசமாகவும், நேரடி கொள்முதல் முறையின் அடிப்படையிலும் மத்திய அரசால் வழங்கப்பட்டன. அதில் தடுப்பூசி கழிவு உட்பட  சுமார் 23 கோடி தடுப்பூசி டோசுகள் பயன்படுத்தப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments