கொரோனா சிகிச்சை மையத்தில் கவச உடை அணிந்து நடனமாடி நோயாளிகளுக்குப் புத்துணர்வூட்டி மகிழ்வித்த மருத்துவப் பணியாளர்கள்

0 2742

சாமில் கொரோனா சிகிச்சை முகாமில் உள்ள நோயாளிகளுடன் மருத்துவப் பணியாளர்கள் நடனமாடி மகிழ்வித்ததுடன், உடற்பயிற்சிகளையும் சொல்லிக் கொடுத்த காட்சி வெளியாகியுள்ளது.

அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் திக்போய் என்னுமிடத்தில் உள்ள கொரோனா சிகிச்சை முகாமில், முழு உடல் கவசம் அணிந்த மருத்துவத் துறைப் பணியாளர்கள் நடனமாடி நோயாளிகளை மகிழ்வித்துப் புத்துணர்வூட்டினர். அவர்களுடன் நோயாளிகளும் சேர்ந்து நடனமாடினர்.

இதேபோல் கட்டடத்துக்கு வெளியே திறந்த வெளியில் உள்ள திடலில் நோயாளிகளை வரிசையில் நிற்க வைத்து உடற் பயிற்சிகளையும் அளித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments