வளர்ச்சி என்ற பெயரில் லட்சத்தீவுகள் நிர்வாகி எடுக்கும் நடவடிக்கைகள் கவலை அளிப்பதாக பிரதமர் மோடிக்கு ஓய்வு பெற்ற 93 அதிகாரிகள் கடிதம்

0 2424
வளர்ச்சி என்ற பெயரில் லட்சத்தீவுகள் நிர்வாகி பிரபுல் பட்டேல் எடுக்கும் நடவடிக்கைகள் கவலை அளிப்பதாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 93 அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

வளர்ச்சி என்ற பெயரில் லட்சத்தீவுகள் நிர்வாகி பிரபுல் பட்டேல் எடுக்கும் நடவடிக்கைகள் கவலை அளிப்பதாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 93 அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

Constitutional Conduct Group என்ற அமைப்பின் பெயரில் இந்த கடித த்தை அவர்கள் அனுப்பியுள்ளனர்.  லட்சத்தீவு நிர்வாகி எடுக்கும் நடவடிக்கைகள் தீவு மக்களின் நலன்களுக்கும், மரப்புகளுக்கும் எதிராக உள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிர்வாகியின் தன்னிச்சையான முடிவுகளால் லட்சத்தீவின் சமுக, அரசியல், பொருளாதார, புவிசார் தன்மைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால், அவரை திரும்ப பெற்று, பொறுப்புணர்வு மிக்க புதிய நிர்வாகியை நியமிக்குமாறு பிரதமர் மோடிக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments