மேற்குவங்கத்தில் பாஜக அலுவலகம் அருகே 51 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு..! சதிச்செயலா என போலீசார் தீவிர விசாரணை

0 2669
மேற்குவங்கத்தில் பாஜக அலுவலகம் அருகே 51 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு..! சதிச்செயலா என போலீசார் தீவிர விசாரணை

ராணுவ உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் கொல்கத்தா போலீஸார் பாஜக கட்சி அலுவலகம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 51 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.

பைகளில் அடைக்கப்பட்ட அந்த வெடிகுண்டுகள் கித்ரபோரே கிராஸிங் பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் அருகே 100 மீட்டர் தூரத்தில் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நாட்டு வெடிகுண்டுகளைப் பதுக்கியது யார் என்று கண்டுபிடிக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments