தமிழ்நாட்டில் மேலும் 21,410 பேருக்கு கொரோனா.. ஒரே நாளில் 443 பேர் பலி

0 3969
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, படிப்படியாக குறைந்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் மட்டுமின்றி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, படிப்படியாக குறைந்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் மட்டுமின்றி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்  21 ஆயிரத்து 410 பேருக்கு, புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆனது. கோவையில் 2 ஆயிரத்து 663 பேரும், சென்னையில்  ஆயிரத்து 789 பேரும், ஈரேட்டில்  ஆயிரத்து 569 பேரும், திருப்பூரில் ஆயிரத்து 104 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நோய் தொற்றில் இருந்து குணம் அடைந்து, ஒரே நாளில் 32 ஆயிரத்து 472 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி, 443 பேர் பலியானார்கள். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments