மொட்டை மாடியில் வளர்க்கப்படும் 2,500 போன்சாய் மரங்கள்.. வியக்கவைக்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் புது முயற்சி

0 5860
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான திவேதி, தனது வீட்டு மொட்டை மாடியில் 40 வகையான போன்சாய் மரங்களை வளர்த்து வருகிறார்.

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான திவேதி, தனது வீட்டு மொட்டை மாடியில் 40 வகையான போன்சாய் மரங்களை வளர்த்து வருகிறார்.

மும்பையிலுள்ள ஒரு வீட்டில் 200 பொன்சாய் மரங்கள் வளர்க்கப்பட்டதை கண்டு ஈர்க்கப்பட்ட தான், மொட்டை மாடியில் போன்சாய் மரங்களை வளர்க்க தொடங்கியதாகவும், தற்போது தனது வீட்டில் 2,500 பொன்சாய் மரங்கள் இருப்பதாகவும் திவேதி தெரிவிக்கிறார். அவரது வீட்டு மாடியில் ஆப்பிள், பேரிக்காய் உள்ளிட்ட மரங்களும் வளர்க்கப்பட்டுவருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments