3ஆம் அலை வீசினால் டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 37,000 ஆக இருக்கும்... கெஜ்ரிவால் தகவல்

0 3270
டெல்லியில் கொரோனாவின் 3 ஆவது அலை வீசினால் தினமும் 37 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று ஏற்படும் என முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லியில் கொரோனாவின் 3 ஆவது அலை வீசினால் தினமும் 37 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று ஏற்படும் என முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

3 ஆவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளதால், அதற்காக சிறப்பு நடவடிக்கை குழுவை ஏற்படுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.

ஆக்சிஜன் இருப்பும், மருந்துகளின் இருப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். டெல்லியில் உள்ள இரண்டு சிறப்பு மருத்துவமனைகளில், மரபணு மாற்ற வைரசுகளை கண்டுபிடிப்பதற்கான மரபியல் கூறு ஆய்வகங்கள் அமைக்கப்படும் என அவர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments