கண்ணிவெடிகளை கண்டறியும் கில்லாடி எலிக்கு பணி ஓய்வு வழங்க கம்போடிய அரசு முடிவு

0 2968
கம்போடியாவில் கண்ணிவெடிகளை கண்டறிந்து ஏராளமானோரின் உயிரை காப்பாற்றிய எலிக்கு இம்மாத இறுதியுடன் ஓய்வு வழங்கப்படுகிறது.

கம்போடியாவில் கண்ணிவெடிகளை கண்டறிந்து ஏராளமானோரின் உயிரை காப்பாற்றிய எலிக்கு இம்மாத இறுதியுடன் ஓய்வு வழங்கப்படுகிறது.

கம்போடியாவில், கண்ணிவெடிகளில் சிக்கி இதுவரை 40 ஆயிரம் பேர் கை கால்களை இழந்துள்ளனர். கண்ணிவெடிகளை கண்டறிவதில் பயிற்சி பெற்ற ஆப்ரிக்க எலி மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 71 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டன.

Magawa என பெயரிடப்பட்டுள்ள இந்த எலியின் வீர தீர செயல்களை பாராட்டி தங்கப்பதக்கம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது புதிதாக பயிற்சி பெற்ற எலிகள் களமிறக்கப்பட உள்ளதால் Magawa-வுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments