இந்தியாவில் கொரோனா பாதிப்பு மேலும் குறைவு..! கடந்த 24 மணி நேரத்தில் 1.20 லட்சம் பேருக்கு பாதிப்பு; 1.98 லட்சம் பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

0 3260
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மேலும் குறைவு..! கடந்த 24 மணி நேரத்தில் 1.20 லட்சம் பேருக்கு பாதிப்பு; 1.98 லட்சம் பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

24 மணி நேரத்தில் நாட்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 529 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், 3 ஆயிரத்து 380 பேர் அதற்கு பலியாகி விட்டதாகவும் சுகாதார அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நோய் தொற்று பாதித்து சிகிச்சையில் இருந்த சுமார் ஒரு லட்சத்து 98 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மருத்துவமனைகளிலும், வீட்டுத் தனிமையிலும் பதினைந்தரை லட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளனர்.

இதுவரை 22 கோடியே 78 லட்சத்து 60 ஆயிரத்து 317 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments