”வெளிநாட்டவர்களின் விசா காலம் ஆகஸ்ட் 30 வரை நீட்டிப்பு” -மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

0 2021
”வெளிநாட்டவர்களின் விசா காலம் ஆகஸ்ட் 30 வரை நீட்டிப்பு” -மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

வெளிநாட்டவர்களின் விசா அல்லது தங்கும் அனுமதி காலத்தை வருகிற ஆகஸ்டு 31-ந் தேதி வரை எவ்வித கட்டணமும் இன்றி நீட்டித்து உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிட்ட காலம் வரை விசா நீட்டிப்புக்காக வெளிநாட்டவர்கள் எந்த விண்ணப்பமும் அளிக்கத் தேவையில்லை என்றும் அவர்கள் இந்தியாவில் இருந்து புறப்படும்போது, வெளியேறுவதற்கான அனுமதிக்கு மட்டும் விண்ணப்பித்தால் போதும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அனுமதி அவர்களுக்கு கட்டணமின்றி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments