கர்நாடகாவில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு

0 2983

ர்நாடகாவில் ஊரடங்கை 14-ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் தற்போது பரவல் விகிதம் 12 சதவீதமாக உள்ளதாகவும் 5 சதவீதத்திற்கும் கீழ் வந்தவுடன் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த மீனவர்கள், திரைத்துறை, தூர்தஷனின் அமைப்பு சாரா தொழிலாளர்கள், அரசு மானியம் பெறாத தனியார் பள்ளி ஆசிரியர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், மசூதிகளில் பணிபுரிபவர்கள், ஆஷா மருத்துவ ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள்.

பால் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட 62 லட்சம் பேருக்கு 500 கோடி ரூபாய் மதிப்பில் நிவாரணம் வழங்கப்படும் என்று எடியூரப்பா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments