ஒடிசா மாநிலத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை ரத்து செய்து முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு

0 1595
ஒடிசா மாநிலத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை ரத்து செய்து முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு

டிசாவில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியஅவர், தேர்வுகளை விட மாணவர்களின் வாழ்க்கை முக்கியமானது என்று குறிப்பிட்டார்.

எனவே கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு சிஹெச்எஸ்இ எனப்படும் மேல்நிலைக் கல்விக் கவுன்சில் நடத்தும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், மதிப்பெண்கள் குறித்து பின்னர் விளக்கமளிக்கப்படும் என்றும் முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments