ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களின் பசியை போக்க, தினந்தோறும் 850 பேருக்கு பிரியாணி வழங்கும் நண்பர்கள் குழு

0 18238

சென்னை பெரம்பூரில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள், ஏழை எளிய மக்களுக்கு செம்பியம் தில்லை நாயகம் பிள்ளை தெரு நண்பர்கள் குழு சார்பில், பிரியாணி வழங்கப்பட்டது.

அவ்வமைப்பை சேர்ந்த நண்பர்கள் குழுவினர் ஒன்றிணைந்து தங்களின் சொந்த செலவில், முழு ஊரடங்கு ஆரம்பித்த நாள் முதல் பசியால் வாடும் ஏழை எளிய மக்கள் ,தூய்மைப் பணியாளர்கள் , மருத்துவ பணியாளர்கள் என தினந்தோறும் சுமார் 850 பேருக்கு உணவு வழங்கி பசியை போக்குவதுடன், ஊரடங்கு முடியும் வரை இப்பணி தொடருமென அவ்வமைப்பினர் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments