தமிழகத்தில் தேவையை விட ஆக்சிஜன் கையிருப்பு அதிகமாக உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 2910

மிழகத்தில் 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில், 660 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

வேலூர்அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரானா சிகிச்சை சிறப்பு மையத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 250 படுக்கை வசதியை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் மொத்தம் 673 பேர் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments