கொரோனா வார்டில் நடன நிகழ்ச்சி : மருத்துவர்களுடன் இணைந்து நோயாளிகளும் உற்சாக நடனம்

0 3668

மும்பையிலுள்ள நிஸ்கோ கொரோனா சிகிச்சை மையம் நிறுவப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து கொரோனா வார்டில் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பாதுகாப்பு உடையுடன் உற்சாகமாக நடனமாடிய வீடியோ வைரலாகிவருகிறது.

கொரோனாவால் மன ரீதியாக சோர்வடைந்திருக்கும் நோயாளிகளை உற்சாகப்படுத்தவே இந்த நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவர்களுடன் சேர்ந்து நோயாளிகளும்  உற்சாகமாக நடனமாடினர். 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments