கட்சி நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து 2 எம்.எல்.ஏ.க்களை நீக்கி மாயாவதி உத்தரவு

0 1968
கட்சி நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து 2 எம்.எல்.ஏ.க்களை நீக்கி மாயாவதி உத்தரவு

ட்சி நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி சட்டமன்ற கட்சி தலைவர் உட்பட 2 எம்.எல்.ஏ.க்களை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கி மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ.வும் அக்கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவருமான லால்ஜி வெர்மாவும் (Lalji Verma), ராம் அச்சல் ராஜ்பர் (Ram Achal Rajbhar) என்ற மற்றொரு எம்.எல்.ஏ.வும் கட்சி நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

வெர்மாவுக்கு பதிலாக பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக ஷா அலாம் ஏலியஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments