ஏழுமலையானை தரிசிக்க இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி..! தேவஸ்தான நிர்வாக அதிகாரி அறிவிப்பு

0 2635
ஏழுமலையானை தரிசிக்க இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதி..! தேவஸ்தான நிர்வாக அதிகாரி அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பக்தர்களின் வருகை எண்ணிக்கை குறைவாக இருப்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை இரவு 9 மணிக்கு ஏகாந்த சேவைக்குப் பின்னர் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments