அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு..! இந்தியாவுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்குப் பாராட்டு

0 3359
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு..! இந்தியாவுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்குப் பாராட்டு

மெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி இந்தியாவுக்குத் தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்தார்.

முதல் தவணையாக சுமார் இரண்டரை கோடி தடுப்பூசிகளை இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ள நிலையில் கமலாஹாரிசுடன் பேசிய மோடி, அமெரிக்காவின் ஆதரவுக்கு நன்றி கூறினார்.

இந்திய அமெரிக்க நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் பேசியதாக மோடி டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments