தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 24,405 பேருக்கு கொரோனா பாதிப்பு; 460 பேர் உயிரிழப்பு

0 4522
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 24,405 பேருக்கு கொரோனா பாதிப்பு; 460 பேர் உயிரிழப்பு

மிழகத்தில் கொரோனா பாதிப்பு, படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 405 பேருக்கு, புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆனது.

நோய் தொற்றில் இருந்து குணம் அடைந்து, ஒரே நாளில் 32 ஆயிரத்து 221 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி, 460 பேர் பலியானார்கள்.

கோவையில் 2 ஆயிரத்து 980 பேருக்கும், சென்னையில் 2 ஆயிரத்து 62 பேருக்கும் புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆனது. தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 80 ஆயிரத்து 426 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments