"தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை" -மத்திய அரசு

0 3453

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை-மத்திய அரசு

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை - மத்திய அரசு

தமிழகத்திற்கு ஜூன் 2ந் தேதி வரை ஒரு கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு

தமிழகத்தில் சுமார் 7.24 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி தற்போது கையிருப்பில் உள்ளன - மத்திய அரசு

ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை தமிழகத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து 7.48 லட்சம் தடுப்பூசி அனுப்பி வைக்கப்படும் - மத்திய அரசு

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு என தகவல் வெளியான நிலையில் மத்திய சுகாதாரத்துறை விளக்கம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments