இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது டெஸ்லா..! முக்கிய பொறுப்புகளுக்கு ஆள் எடுக்கும் பணி தீவிரம்

0 2819
இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது டெஸ்லா..! முக்கிய பொறுப்புகளுக்கு ஆள் எடுக்கும் பணி தீவிரம்

லகின் நம்பர் ஒன் மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா விரைவில் இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதற்காக சேல்ஸ், மார்க்கெட்டிங், பணியாளர் நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் உயர் பதவிகளுக்கு ஆட்களை டெஸ்லா நியமித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு டெஸ்லா வருகிறது என்பதை கடந்த ஜனவரியில், அதன் அதிபரும், உலகின் 2 ஆவது பெரிய கோடீசுவரருமான எலான் மஸ்க் டுவிட்டரில் அறிவித்தார்.

கடந்த 4 ஆண்டுகளாக டெஸ்லாவில் பணியாற்றும் பிரசாந்த் மேனன் என்பவர், கடந்த மாதம்,இந்திய பிரிவின் தலைவராக பணிஉயர்த்தப்பட்டார் என்றும் கூறப்படுகிறத.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments