ரியாத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 367 ஐ-போன்களை பறிமுதல் செய்த டெல்லி சுங்க அதிகாரிகள்

0 2294
ரியாத்தில் இருந்து விமானத்தில், வீட்டு சாதனப் பொருட்கள் என்ற பெயரில் கடத்தி வரப்பட்ட 367 ஐ-போன்களை டெல்லி சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ரியாத்தில் இருந்து விமானத்தில், வீட்டு சாதனப் பொருட்கள் என்ற பெயரில் கடத்தி வரப்பட்ட 367 ஐ-போன்களை டெல்லி சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஐ-போன்களின் சந்தை மதிப்பு 3கோடியை 19 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. 8 கூரியர் பார்சல்களில் இந்த போன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

விமான சுங்கத்துறை ஆணையரகத்தின் சிறப்பு விசாரணை மற்றும் உளவுத்துறையினர் அவற்றை பறிமுதல் செய்த தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments