நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1.34 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 2936

கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 154 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டதாக சுகாதார அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

2 ஆயிரத்து 887 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில் சுமார் 2 லட்சத்து 11 ஆயிரம் பேர் அந்த தொற்றில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் ஆகினர்.17 லட்சத்து 13 ஆயிரத்து 413 பேர் வைரஸ் தொற்று பாதித்து, மருத்துவமனைகளிலும், வீட்டுத் தனிமையிலும் உள்ளனர்.

தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 கோடியே 10 லட்சத்து 43 ஆயிரத்து 693 ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments