இலங்கையில் ஊரடங்கு வருகிற 14ஆம் தேதி வரை நீட்டிப்பு

0 2445

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது காரணமாக இலங்கையில் ஊரடங்கு வருகிற 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா ஊரடங்கு கடந்த மாதம் மத்தியில் தொடங்கி வருகிற 7 வரை அமலில் உள்ளது. இந்த நிலையில் அந்த ஊரடங்கு மேலும் 7 நாட்கள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் இதுவரை ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 241 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 527 பேர் பலியாகி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments