ஆதார்-பான் எண்ணை இணைக்கும்படி வாடிக்கையாளர்களுக்கு எஸ்.பி.ஐ வலியுறுத்தல்

0 8156

ஆதார்-பான் இணைப்புக்கான கடைசி தேதி 2021 ஜூன் மாதம் 30ஆம் தேதியாகும்.

அதற்கு முன்னதாக, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆதார் அட்டையுடன், பான் கார்டை இணைக்குமாறு பாரத ஸ்டேட் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக எஸ்பிஐ ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது. வங்கி சேவைகளில் எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க விரைவில் ஆதார் மற்றும் பான் அட்டையை இணைக்க வேண்டும் என்று எஸ்பிஐ  வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்கள், தங்களது 12 இலக்க ஆதார் (Aadhaar) எண்ணை, நிரந்தர கணக்கு எண்ணுடன் (PAN) இணைக்க வேண்டும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments