தடுப்பூசிகள் செலுத்துவதற்கு முன்பதிவு ஏன் அவசியம்?: உச்சநீதிமன்றம்

0 2402

தடுப்பூசிகள் செலுத்தும் திட்டம் குறித்த மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் நாட்டின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களிடையே ஏற்பட்டுள்ள இடைவெளியை உணர்த்துவதாக உச்ச நீதிமன்றம் அவதானித்துள்ளது.

நாட்டின் அடித்தட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள டிஜிட்டல் பிரிவினையை மத்திய அரசுக்கு நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். கோவின் செயலியில் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்தல் கட்டாயம் என்ற அரசின் உத்தரவு மூலம் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் வாய்ப்பு கிடைப்பதில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments