இந்தியாவில் இதுவரை 22 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

0 1651

இந்தியாவில் இதுவரை 22 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதில் 2 கோடியே 25  லட்சத்து 40 ஆயிரம் பேர் 18 முதல் 44 வயதுடையோர் ஆவார். அவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சுமார் 60  ஆயிரம் பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டது.

37 மாநில அரசுகள்,யூனியன் பிரதேசங்களில் முன்களப் பணியாளர்களுக்கு ஒரு கோடியே 58  லட்சம் பேருக்கு மேல் முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. 85 லட்சம் பேருக்கு இரண்டாம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments