ஓடு ராஜா, ஓடு ராஜா.... முகக்கவசம் அணியாமல் வெளியே வந்த இளைஞர்களை ஓடவிட்டு புத்தி புகட்டிய போலீசார்

0 5044

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்த இளைஞர்களை அண்ணா சிலையை 10 தடவை சுற்றி ஓட வைத்து போலீசார் தண்டனை வழங்கினர்.

ஊரடங்கு விதிகளை மீறி பொதுமக்கள் வெளியே வருவதை தடுக்கும் வகையில், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியே முகக்கவசம் அணியாமல் வந்த இளைஞர்களை மடக்கி பிடித்த போலீசார்,  இனிமேல் வெளியில் வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வருவோம் என கூறிக்கொண்டே அண்ணா சிலையை 10 தடவை சுற்றி ஓட வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments