தமிழகத்தில் மேலும் 26ஆயிரத்து 513 பேருக்கு கொரோனா தொற்று : 490பேர் பலி

0 4584

தமிழகத்தில் மேலும் 26ஆயிரத்து 513 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 31,673 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்

கொரோனா நோய்த் தொற்றுக்கு ஒரே நாளில் 490பேர் பலி

தமிழகத்தில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2.96 லட்சமாக குறைந்தது

கோவையில் 3,332 பேருக்கும் சென்னையில் 2467 பேருக்கும் கொரோனா தொற்று

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments