நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

0 3833

நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த Gangster திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் இணையத்தில் பல கோடி பார்வையாளர்களை கடந்து பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜகமே தந்திரம் படத்தின் ட்ரெய்லரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் வெளியாக இருந்த ஜகமே தந்திரம் திரைப்படம் கொரோனா ஊரடங்கால் ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இந்த படத்தில் தனுஷுடன் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments