ஆம்புலன்ஸ் செல்ல வழிவிட சொன்ன முதலமைச்சர்... குவியும் பாராட்டுக்கள்..!

0 109388

சென்னையில், ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு முதலமைச்சர் வழிவிட்டு ஒதுங்கிய வீடியோ பதிவை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது.

கோயம்புத்தூர் செல்வதற்காக கடந்த 29ஆம் தேதி முதலமைச்சர் சென்னை விமானநிலையம் சென்றபோது, அதே வழித்தடத்தில், ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக சென்றது. இதனைக் கண்ட முதலமைச்சர் அந்த ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்காக தன்னுடைய வாகனத்தை ஓரமாக செல்லும்படி ஓட்டுனரை அறிவுறுத்தி வழிவிட்டுள்ளார்.

இதுகுறித்த வீடியோவை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments