ஆன்லைன் நிறுவனங்களிடம் பாஸ்டேக் மின்னணு அட்டைகளை வாங்கி ஏமாற வேண்டாம்-தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை

0 2301
ஆன்லைன் நிறுவனங்களிடம் பாஸ்டேக் மின்னணு அட்டைகளை வாங்கி ஏமாற வேண்டாம் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆன்லைன் நிறுவனங்களிடம் பாஸ்டேக் மின்னணு அட்டைகளை வாங்கி ஏமாற வேண்டாம் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அந்த ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற முறைகேடுகள் தொடர்பான விபரங்களை, ஆணையத்தின், '1033' என்ற, அவசர கட்டுப்பாட்டு அறைக்கும், http://etc.nodal@ihmcl.com./ என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments