நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

0 3606
பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசிய மர்ம நபர் இந்த மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் மிரட்டல் விடுத்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments