கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி கடும் வீழ்ச்சி

0 5273
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு விடுத்துள்ள அறிக்கையில், தொற்றுநோய்க்கு முன்பு, 2019-20ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 4 விழுக்காடாக இருந்தது.

அதேசமயம் 2020-21ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 புள்ளி 6 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவுசெய்தது. இந்நிலையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 புள்ளி 3 விழுக்காடாகச் சரிந்துள்ளது.

1980-81 க்குப் பிறகு முதன்முறையாக மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments