சேலம் -சென்னை இடையே இன்று முதல் மீண்டும் விமான சேவை

0 2552
சேலம் -சென்னை இடையே இன்று முதல் மீண்டும் விமான போக்குவரத்து துவங்குகிறது.

சேலம் -சென்னை இடையே இன்று முதல் மீண்டும் விமான போக்குவரத்து துவங்குகிறது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், விமான பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.இதனால் சேலத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் விமான சேவை கடந்த 25ஆம் தேதி நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக விமான சேவையை துவங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.இந்நிலையில் ஒருவார இடைவெளிக்குப்பிறகு இன்று முதல் மீண்டும் சேலம்- சென்னை இடையே விமான சேவை துவங்குவதாக சேலம் விமான நிலைய இயக்குனர் ரவீந்திரசர்மா தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments