முல்லைப்பெரியாறு அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு..!

0 1558
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்டப் பகுதிகளுக்கு இன்று முதல் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்டப் பகுதிகளுக்கு இன்று முதல் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.

கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டுப் பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கு மொத்தம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்களுக்கு நொடிக்கு 200 கனஅடி வீதமும், தேனி மாவட்டக் குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 100 கனஅடி வீதமும்  இன்று முதல் 120 நாட்களுக்குப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments