பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்

0 1447
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை கூடுகிறது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை கூடுகிறது.

காலை 11 மணிக்கு நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு, கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசி கொள்முதல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments