தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 27,936 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று

0 2760

தமிழகத்தில் மேலும் 27,936 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 27,936 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று

கொரோனாவுக்கு தமிழகத்தில் ஒரே நாளில் 478பேர் பலி

கொரோனாவில் இருந்து குணமாகி ஒரே நாளில் 31,223பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் கொரோனா தொற்றுடன் 3.01 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

கோவையில் மேலும் 3488 பேருக்கும், சென்னையில் மேலும் 2596 பேருக்கும் கொரோனா தொற்று

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments