அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்..!

0 581
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சுரப்பா ஓய்வு பெற்றதை அடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிதாக துணைவேந்தரை தேர்ந்தெடுக்க தேடல் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விருப்பமுள்ள, தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தேடல் குழு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பைத்தை https://www.annauniv.edu/ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஜூன் 30-ம் தேதிக்குள்  nodalofficer2021@annauniv.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். புதிதாக தேர்வு செய்யப்படும் துணைவேந்தர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments