சசிகலாவின் பேச்சுக்கு ஒரு அதிமுக தொண்டர் கூட செவி சாய்க்க மாட்டார்கள் - கே.பி.முனுசாமி

0 5425
சசிகலாவின் பேச்சுக்கு அதிமுக தொண்டர் ஒருவர் கூட செவி சாய்க்க மாட்டார்கள் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் பேச்சுக்கு அதிமுக தொண்டர் ஒருவர் கூட செவி சாய்க்க மாட்டார்கள் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

மீண்டும் அரசியலுக்கு வந்து அதிமுகவை கைப்பற்றுவது போல சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேசிய ஆடியோ வெளியானது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, அதிமுகவினர் யாரும் சசிகலாவிடம் பேசவில்லை எனவும், மாறாக சசிகலா தான் அதிமுகவினரிடம் பேசி வருவதாகவும் கூறிய கே.பி. முனுசாமி, சசிகலாவிடம் பேசியதாக சொல்லப்படும் நபர்கள் அமமுகவை சேர்ந்தவர்கள் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments