இந்தியாவில் வேகமாக குறைந்து வரும் கொரோனா..!

0 1454
நாட்டில் கொரோனா தினசரி தொற்று எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது.

நாட்டில் கொரோனா தினசரி தொற்று எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது.

ஏப்ரல் 10 ஆம் தேதிக்குப் பிறகு மிகவும் குறைந்த அளவாக, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 734 பேருக்கு மட்டுமே புதிதாக வைரஸ் தொற்று உறுதியானது. இறப்பு எண்ணிக்கையும் 3 ஆயிரத்து 128 ஆக குறைந்துள்ளது.

ஒரே நாளில் தொற்றில் இருந்து குணமான சுமார் 2 லட்சத்து 38 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 100 ஆக அதிகரித்துள்ளது.

ஆக்டிவ் கேசுகளின் எண்ணிக்கை சுமார் 20 லட்சத்து 26 ஆயிரமாக உள்ளது. இதுவரை 21 கோடியே 31 லட்சத்து 54 ஆயிரத்து 129 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments