புதிய கண்டுபிடிப்புகளின் வாயிலாக மக்கள் வாழ்வில் மாற்றங்கள் வேண்டும் - அமைச்சர் நிதின் கட்கரி

0 2013

புதிய கண்டுபிடிப்புகளின் வாயிலாக மக்களின் வாழ்வில் மாணவர்கள் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பேசிய அவர், நடப்பு 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது என்றும் அதைத் திறம்படப் பயன்படுத்தி மக்களிடையே சமூக-பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதில் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் முக்கியப் பங்குள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments