கர்நாடகாவில் ஒரே காலில் 9 விரல்களுடன் பிறந்த குழந்தை

0 7205

கர்நாடக மாநிலம் ஹொசாபெட் பகுதியில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை ஒன்று ஒரே காலில் 9 விரல்களுடன் பிறந்த அதிசய நிகழ்வு நடந்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய மருத்துவர், இது மிகவும் அரிதான சம்பவம் என்றும் குழந்தையும், தாயும் நலமாக இருக்கிறார்கள் என்றும் கூறினார்.  இது குறித்து குழந்தையின் குடும்பத்தினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். குழந்தை வளரும் போது இந்த விரல்களுடன் நடக்க பழகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார். 

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments