2டிஜி மருந்து விலை சாஷே ரூ. 990 - ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் அறிவிப்பு

0 40748
DRDO எனும் பாதுகாப்பு துறையின் ஆராய்ச்சி மேம்பாட்டு கவுன்சில் மற்றும் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொரோனாவிற்கான 2டிஜி மருந்தின் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

DRDO எனும் பாதுகாப்பு துறையின் ஆராய்ச்சி மேம்பாட்டு கவுன்சில் மற்றும் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொரோனாவிற்கான 2டிஜி மருந்தின் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

2 டியோக்ஸி டி குளுக்கோஸ் என்ற புதிய மருந்துக்கு, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கிய நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கடந்த 17-ம் தேதி மத்திய அரசு அறிமுகம் செய்தது. 

இந்நிலையில் இம்மருந்து ஒரு சாஷே 990 ரூபாய் என்ற விலையில் கிடைக்கும் என அறிவித்துள்ள ரெட்டிஸ் லேப்பரட்டரீஸ் நிறுவனம், ஜூன் மாத மத்தியில் வர்த்தக ரீதியில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அரசு மருத்துவமனைகள், மத்திய மாநில அரசுகளுக்கு சலுகை விலையில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments