கொரோனா தோற்றம்: அமெரிக்காவை விசாரிக்க உலக சுகாதார அமைப்பிடம் சீனா கோரிக்கை

0 2853
கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பு தங்களை விசாரிப்பது போல் அமெரிக்காவையும் விசாரிக்க வேண்டும் சீனா வலியுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பு தங்களை விசாரிப்பது போல் அமெரிக்காவையும் விசாரிக்க வேண்டும் சீனா வலியுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகர ஆய்வகத்திலிருந்து பரவியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. ஆனால் இதற்கு சீனா மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில் கொரோனா தொற்றின் மூலத்தை கண்டுபிடித்து 90 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு புலனாய்வுத்துறைக்கு அமெரிக்க அதிபர் பைடன் உத்தரவிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, கொரோனா தொற்றின் தொடக்கம் குறித்து தங்களுக்கு அமெரிக்காவின் மீது சந்தேகம் இருப்பதாகவும், அமெரிக்காவுக்கு சொந்தமான ஆய்வகங்களில் உலக சுகாதார நிபுணர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments