ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிகழும் கொரோனா மரணங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் - டெல்லி அரசு அறிவிப்பு

0 1120
டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நிகழும் கொரோனா மரணங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அம் மாநில அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நிகழும் கொரோனா மரணங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அம் மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகள் உயிரிழந்தால் 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது கூடுதலாக 5 லட்சம் ரூபாய் உயிரிழக்கும் கொரோனா நோயாளிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.

6 பேர் கொண்ட மருத்துவர் குழு அமைக்கப்பட்டு, நிவாரண நிதி உதவி குறித்து முடிவு எடுக்கப்படும் என டெல்லி அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதனிடையே, தலைநகரில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை திங்கள் கிழமை முதல் தளர்த்த டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments