தமிழகத்தில் 3ஆம் இடம் பிடித்துள்ள திருப்பூர்.. தடுப்பு நடவடிக்கை தீவிரம் - ஆட்சியர் விஜயகார்த்திகேயன்

0 11810
கொரோனா தொற்றில் திருப்பூர் மாவட்டம், தமிழக அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ள நிலையில், பாதிப்பு அதிகரித்துள்ள பகுதிகளில் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வார்ரூம் மையத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நேற்று ஒரே நாளில் இரண்டாயிரத்து 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments