மகாராஷ்டிரத்தில் இருந்து 4 கொள்கலன்களில் 80 டன் நீர்ம ஆக்சிஜன் ஏற்றிவந்த சரக்கு ரயில் சென்னை வந்தடைந்தது

0 942

காராஷ்டிரத்தில் இருந்து கொள்கலன்களில் 80 டன் நீர்ம ஆக்சிஜன் ஏற்றிவந்த சரக்கு ரயில் சென்னை திருவொற்றியூர் சரக்குப் பெட்டக யார்டுக்கு வந்தடைந்தது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க வெளிமாநிலங்களில் இருந்து டேங்கர்கள், கொள்கலன்களில் ஆக்சிஜன் நிரப்பி ரயில்கள் மூலம் கொண்டுவரப்படுகிறது.

மகாராஷ்டிரத்தில் இருந்து 4 கொள்கலன்களில் 80 டன் நீர்ம ஆக்சிஜன் ஏற்றி வந்த சரக்கு ரயில் இன்று சென்னை திருவொற்றியூரில் உள்ள சரக்குப் பெட்டக யார்டுக்கு வந்தடைந்தது.

கொள்கலன்களில் உள்ள ஆக்சிஜனை லாரிகளில் உள்ள டேங்கர்களில் நிரப்பி மருத்துவமனைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments