3 நாட்களில் கொரோனாவை குணப்படுத்தலாம் ? பிரபல மருத்துவ நிபுணரின் புதிய சிகிச்சை உத்தி

0 11039

நோய் எதிர்ப்பு சக்தி மிக்க ஆன்டி பாடி மருந்துகள் கலப்பு மூலம் கொரோனா நோயாளிகளை மூன்றே நாட்களில் குணப்படுத்தி அனுப்பி விட முடியும் என்று ஹைதரபாத்தை சேர்ந்த பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் நாகேஸ்வர ரெட்டி தெரிவித்துள்ளார்.

தமது மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் இந்த சிகிச்சையால் விரைவில் குணம் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மருத்துவ ஆய்வேடுகள், இதழ்களில் வெளியாகும் தகவல்கள் தமக்கு ஊக்கம் அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

மருந்துகள் கலவையால் 70 சதவீத கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதைத் தவிர்க்கலாம் என்றும் மரணத்தைத் தடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments