தாய் வாத்து குஞ்சுகளுடன் சாலையைக் கடக்க காரை நிறுத்திய பெண்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ

0 4184
தாய் வாத்து குஞ்சுகளுடன் சாலையைக் கடக்க காரை நிறுத்திய பெண்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ

வாத்துக் குடும்பம் ஒன்று சாலையைக் கடந்து செல்ல முயற்சிப்பதைக் கண்ட ஜெசிக்கா Jessica Faye Unda என்ற இளம் பெண் தனது காரை விட்டு இறங்கி அவற்றுக்கு வழி விட்டதுடன் போக்குவரத்தை கைகாட்டி நிறுத்தி வாத்துகள் முழுவதுமாக சாலையைக் கடக்கும் வரை காவலாக நின்றார்.

அந்தப் பெண்ணின் செயல் வீடியோ காட்சியாக பரவி, இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தாய் வாத்து தனது குஞ்சுகளுடன் வரிசையாக சாலையைக் கடந்து செல்லும் காட்சி காண்போரை மகிழ்ச்சியில் துள்ள வைக்கிறது. இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி பல முறைப் பகிரப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments